Skip to content

தலைப்பு செய்திகள்

மாணவியை ரயில் முன் தள்விட்டு கொன்ற இளைஞருக்கு விதிக்கப்பட்டு உள்ள தூக்குத் தண்டனை நிறைவேறும் நாள் ?

டிசம்பர்-30, சென்னை பரங்கி மலை ரயில் நிலையத்தில் ரயில் முன்பு மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்த சதீஷ் என்ற இளைஞருக்கு விதிக்கப்பட்டு உள்ள தூக்குத் தண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என்ற கேள்வி எழுந்து உள்ளது. சென்னை நங்கநல்லுரைச் சேர்ந்த சத்யபிரிாய என்ற...

ஆளுநருடன் தவெக தலைவர் விஜய் திடீர் சந்திப்பு … இருவரும் பேசியது என்ன?

டிசம்பர்-30, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு திடீரென சென்ற நடிகரும் தவெக கட்சித் தலைவருமான விஜய் அங்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசியது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஆளுநரிடம் முறையிட்ட விஜய்,விசாரணை...

ரூ.700 கோடி நஷ்டம் புலம்பும் மலையாள சினிமா உலகம்.

  டிசம்பர்-30, சிக்கனமான பட்ஜெட்டில் தரமான சினிமாக்களை கொடுப்பதில் இந்தியாவில் முதன்மையாக விளங்குவது –மலையாள திரை உலகம். ஆனாலும்’மசாலா’ தயாரிக்கும் இந்தி, தெலுங்கு, தமிழ் படங்களே கல்லா கட்டுகின்றன. மலையாள திரை உலகம் ,பெரிய அளவில் சம்பாதிப்பதில்லை. ‘இந்த ஆண்டும் அப்படித்தான்...

ரூ 200 கோடி மதிப்புள்ள பணம் திருட்டு… திருப்பதி கோயில் நிர்வாகி திடுக்கிடும் தகவல்.

  டிசம்பர்-29. திருப்பதி பெருமாள் கோயில் உண்டிலை எண்ணும் போது ரூ 200 கோடி மதிப்புள்ள பணம் திருடப்பட்டதாக எழுந்துள்ள புகார் பெரும் சச்சையை ஏற்படுத்தி உள்ளது. உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் பெரிய ஜீயர் மடத்தின் பிரதிநிதியாக பங்ககேற்ற ரவிக்குமார்...

இந்த ஆண்டில் வசூலை அள்ளிய படங்கள்

டிசம்பர்-29. இந்தியாவில் இந்த 2024- ஆம் ஆண்டு வசூலை வாரிக்குவித்த திரைப்படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. நம்பர் ஒன் –புஷ்பா -2. அல்லு அர்ஜுன் –ராஷ்மிகா நடித்து வெளியான தெலுங்குப்படம். தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ‘டப்’ செய்து திரையிட்டனர்.சுகுமார்...

சற்று முன்

மாணவியை ரயில் முன் தள்விட்டு கொன்ற இளைஞருக்கு விதிக்கப்பட்டு உள்ள தூக்குத் தண்டனை நிறைவேறும் நாள் ?

டிசம்பர்-30, சென்னை பரங்கி மலை ரயில் நிலையத்தில் ரயில் முன்பு மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்த சதீஷ் என்ற இளைஞருக்கு விதிக்கப்பட்டு உள்ள தூக்குத் தண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என்ற கேள்வி எழுந்து உள்ளது. சென்னை நங்கநல்லுரைச் சேர்ந்த சத்யபிரிாய என்ற மாணவி கடந்த 2022- ஆம் ஆண்டு பரங்கிமலை நிலையத்தில் ரயிலுக்காக நின்று கொண்டிருந்த போது சதீஷ் என்பவரால் பிடித்துத் தண்டவாளத்தில் தள்ளப்பட்டார். அப்போது வேகமாக வந்த ரயில்

ஆளுநருடன் தவெக தலைவர் விஜய் திடீர் சந்திப்பு … இருவரும் பேசியது என்ன?

டிசம்பர்-30, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு திடீரென சென்ற நடிகரும் தவெக கட்சித் தலைவருமான விஜய் அங்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசியது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஆளுநரிடம் முறையிட்ட விஜய்,விசாரணை முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு சட்டம் – ஒழுங்கு தொடர்பாக மனு ஒன்றை அளித்து உள்ளார். இந்த சந்திப்பு சுமார் 30

ரூ.700 கோடி நஷ்டம் புலம்பும் மலையாள சினிமா உலகம்.

  டிசம்பர்-30, சிக்கனமான பட்ஜெட்டில் தரமான சினிமாக்களை கொடுப்பதில் இந்தியாவில் முதன்மையாக விளங்குவது –மலையாள திரை உலகம். ஆனாலும்’மசாலா’ தயாரிக்கும் இந்தி, தெலுங்கு, தமிழ் படங்களே கல்லா கட்டுகின்றன. மலையாள திரை உலகம் ,பெரிய அளவில் சம்பாதிப்பதில்லை. ‘இந்த ஆண்டும் அப்படித்தான் என்று புலம்புகின்றனர் கேரள சினிமா தயாரிப்பாளர்கள். 2024 ஆம் ஆண்டு மலையாள திரையுலகம் நல்ல படங்கள் கொடுத்தது . ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’, ‘ஆவேஷம்’, ‘பிரேமலு’, ‘வாழ’ என

ரூ 200 கோடி மதிப்புள்ள பணம் திருட்டு… திருப்பதி கோயில் நிர்வாகி திடுக்கிடும் தகவல்.

  டிசம்பர்-29. திருப்பதி பெருமாள் கோயில் உண்டிலை எண்ணும் போது ரூ 200 கோடி மதிப்புள்ள பணம் திருடப்பட்டதாக எழுந்துள்ள புகார் பெரும் சச்சையை ஏற்படுத்தி உள்ளது. உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் பெரிய ஜீயர் மடத்தின் பிரதிநிதியாக பங்ககேற்ற ரவிக்குமார் பல ஆண்டுகளாக ரூ 200 கோடி மதிப்புள்ள பணத்தை திருடியதாகவும் கடந்த 2023-ஆம் ஆண்டில் கையும் களவுமாகவும் பிடிபட்டார் என்றும் திருப்பதி தேவஸ்தானத்தின் உறுப்பினர் பானுபிரகாஷ் ரெட்டி

இந்த ஆண்டில் வசூலை அள்ளிய படங்கள்

டிசம்பர்-29. இந்தியாவில் இந்த 2024- ஆம் ஆண்டு வசூலை வாரிக்குவித்த திரைப்படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. நம்பர் ஒன் –புஷ்பா -2. அல்லு அர்ஜுன் –ராஷ்மிகா நடித்து வெளியான தெலுங்குப்படம். தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ‘டப்’ செய்து திரையிட்டனர்.சுகுமார் இயக்கி இருந்தார். இதுவரை இந்த படம் ஆயிரத்து 705 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. பிரபாஸ் நடித்து பான் இந்தியா படமாக வெளியான ‘கல்கி 2898 ஏடி’ரூ.

பிரம்மப்புத்திரா மீது சீனா கட்டும் அணையால் இந்தியாவுக்கு எற்படும் ஆபத்துகள்.

டிசம்பர்-29. இந்தியாவின் மிகப் பெரிய ஆறுகளில் ஒன்றான பிரம்மப்புத்திரா மீது உலகத்தின் மிக்பெரிய அணையை சீனா கட்ட இருப்பது நாட்டின் வடகிழக்கு மாநில மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தி உள்ளது. சீனா நாட்டின் திபெத் பீட பூமியில் கயிலாய மலையில் புறப்படும் இந்த ஆற்றுக்கு அங்கு ஸாங்- பே என்று பெயா். அருணாசலப் பிரேதசம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த உடன் இதற்கு பெயர் பிரம்மபுத்திரா. அங்கிருந்து அசாம் மாநிலம் வழியாக

அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ 25 லட்சம் வழங்க உத்தரவு.

டிசம்பர்-28, அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதற்கு 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர். வழக்கறிஞர்கள் இருவர் தாக்கல் செய்த பொது நல மனுக்களை இரண்டாவது நாளாக விசாரித்த நீதிபதிகள் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தனர். உத்தரவில் மேலும் கூறியிருப்பதாவது… அண்ணா பல்கலைக் கழக வழக்கில் முதல் தகவல் அறிக்கை

சறுக்கிய ஜான்: சோகத்தில் அட்லீ

டிசம்பர்-28. ‘இளையதளபதி’விஜய்க்கு தொடர்ச்சியாக 3 மெகாஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் அட்லீ. பாலிவுட்டுக்கும் ஒரு நடை போனார்.ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கிய ஜவான் பெரும் வெற்றி பெற்றது. இந்தியில் படம் தயாரிக்கும் ஆசை வந்தது. தமிழில் வசூல் குவித்த தனது ‘தெறி’ படத்தை ‘பேபி ஜான்’ எனும் பெயரில் ரீ-மேக் செய்தார். அவர் இயக்கவில்லை. காளீஸ் என்பவர் டைரக்டு செய்தார். வருண் தவான், கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட

மன்மோகன் பிறந்த பாகிஸ்தான் கிராமத்து மக்கள் நெகிழ்ச்சி.

டிசம்பர்-29, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்காக பாகிஸ்தானில் உள்ள அவருடைய சொந்த ஊரில் அஞ்சலி செலுத்தி அவருடைய பள்ளிப் பருவத்தை நினைவு கூர்ந்து உள்ளனர். காஹ் கிராமத்தைச் சேர்ந்த அல்தாஃப் ஹுசைன் “ஒட்டுமொத்த கிராமமும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இன்று எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்துவிட்டதாக நாங்கள் உணர்கிறோம், ”என்று கூறினார். உள்ளூர்வாசிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்கள் கிராமத்தில் பிறந்து இந்திய பிரதமா் என்ற உயரிய இடத்தை

மாணவி விவரத்தை கசியவிட்டது யார் ? சென்னை போலீசுக்கு நீதிபதிகள் கேள்வி.

  டிசம்பர்-27. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளது.இது தொடர்பாக நாளை விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளதால் அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியல் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாணைக்கு

உலகம்

பிரம்மப்புத்திரா மீது சீனா கட்டும் அணையால் இந்தியாவுக்கு எற்படும் ஆபத்துகள்.

டிசம்பர்-29. இந்தியாவின் மிகப் பெரிய ஆறுகளில் ஒன்றான பிரம்மப்புத்திரா மீது உலகத்தின் மிக்பெரிய அணையை சீனா கட்ட இருப்பது நாட்டின் வடகிழக்கு மாநில மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தி உள்ளது. சீனா

வணிகம்

பாப்கானுக்கு மூன்று வகையான வரி், கைகொட்டிச் சிரிக்கும் நிபுணர்கள்.

டிசம்பர்-24. சாதாரண பாப்கானுக்கு மூன்று வகையான வரியை இந்திய ஜி.எஸ்.டி. கவுன்சில் விதித்து இருப்பது நாடு முழுவதும் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. பாப்கானில் மசலா கலந்திருக்கலாம், ஆனால் அதற்கான கவரில்