அதிமுக கட்சி விதி திருத்தங்களை அங்கீகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த ரிட் மனு ஈபிஎஸ் விண்ணப்பத்தை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு 10 நாட்களுக்குள் முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அவகாசம் Click below to Share, 2023-04-12