ஜனவரி-20,
அமெரிக்க அதிபராக இனறு பதவி ஏற்க உளள் டிரம்ப் அளித்த உறுதியை அடுத்து அந்த நாட்டில் டிக் டாக் செயலி உடனடியாக செயல்படத் தொடங்கியது.
சீனா நாட்டு நிறுவனம் ஒன்றால் செயல்படுத்தப்படும் டிக் டாக் செயலிக்கு அமெரிக்க அரசு தடை விதித்ததால் அங்கு வெள்ளிக்கிழமை முதல் அந்த செயலி முடங்கியது.
டிரம்பின் உறுதியை அடுத்த டிக்டாக் செயலி சனிக்கிழமை முதல் செயல்படுவது பல கோடி அமெரிக்க மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.