டெல்லி-நவ,25-
கடந்த 2017 ஆம் ஆண்டு ₹6,967 கோடி மதிப்பிலான ₹2000 ரூபாய் நோட்டுகள் இன்னமும் ரிசர்வ் வங்கிக்கு திரும்ப வரவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கான பதிதில் கடந்த 1ம் தேதி வரை, ₹3.48 லட்சம் கோடி மதிப்பிலான ₹2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப வந்துள்ளன என்று அரசு விளக்கம் கொடுத்து உள்ளது.