அ.தி.மு.க.வுடன் விளையாடுவது நெருப்புடன் விளையாடுவது போன்றது என்பதை அண்ணாமலை உணரவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்து உள்ளார். சென்னை கிண்டியில் உள்ள சுதந்திரப் போரட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அப்போது செய்தியாளாகளிடம் பேசிய ஜெயக்குமார், அதிமுகவில் உள்ளவர்களின் சொத்து விவரங்கள் தெளிந்த நீரோடை போன்றது என்றார். சொத்து விவரங்கள் அனைத்தையும் தேர்தல் ஆணையத்தில் கொடுத்து இருக்கிறோம் என்று கூறிய ஜெயக்குமார் ஊழல் சொத்துக்கள் இருந்தால் பறிமுதல் செய்து கொள்ளுங்கள் என்று தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், மடியிலே கனமில்லாததால் தங்களுக்கு வழியில் பயம் இல்லை என்றார். எனவே நீங்கள் எதை செய்தாலும் அதை நாங்கள் அதை எதிர் கொள்வோம் என்று ஜெயக்குமார் பாஜகவின் அண்ணாமலைக்கு பதிலளித்தார்.
கடந்த வாரம் அண்ணாமலை சென்னையில் திமுக பிரமுகர்கள் சொத்து விவரங்களை வெளியிட்ட போது அண்ணா திமுகவினரின் சொத்து விவரங்களும் வெளியிடப் படும் என்று கூறியிருந்தார். இதற்குதான் ஜெயக்குமார் மேற்கண்ட பதிலை சொன்னார்.
தொடர்ந்து பேசிய அவர் , தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவும் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜகவும் அங்கம் வகிக்கிறது என்றார்.
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் எடப்பாடி பழனிச்சாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஜெயக்குமார், நத்தம் விஸ்வநாதன், எஸ். பி. வேலுமணி, தங்கமணி, , பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தீரன் சின்னமலை வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர். வரி கொடுக்க மாட்டோம் என்று திப்பு சுல்தானை எதிர்த்தவர் என்று பேசியவர

தொடர்ந்து திமுக என்பது ஒரு ஊழல் கட்சி அவர்கள் குடும்பம் மட்டுமே வளர வேண்டும் என்று நினைத்து நிலையில் அதிமுக என்ற இயக்கம் உருவானது.

திமுகவின் சொத்து பட்டியலை அண்ணாமலை தற்பொழுது வெளியிட்டுள்ள நிலையில் வெளியிட்டது மட்டுமல்லாமல் அந்த பணத்தை பறிமுதல் செய்து பொதுமக்களின் கஷ்டங்களை தீர்க்கலாம் அணைகளை கட்டலாம் பல நலத்திட்டங்களை செய்யலாம்

அண்ணாமலை இன்று தான் சொல்கிறார் ஆனால் நாங்கள் வாழ்நாள் முழுவதும் திமுக ஊழல் கட்சி என்று சொல்லிக் கொண்டு வருகிறோம்.

திமுக சார்பில் மன்னிப்பு கேட்க சொன்னதற்கு அண்ணாமலை தான் பதில் சொல்ல வேண்டும்.

இந்த விவகாரம் தொடர்பாக அதிமுகவுடன் அண்ணாமலை விளையாடுவது நெருப்புடன் விளையாடுவது போல தான்.

அதிமுகவில் அனைவரின் சொத்து விவரங்களையும் தெளிந்த நீரோடை போல தேர்தல் ஆணையத்தில் கொடுத்து இருக்கிறோம் ஊழல் சொத்துக்கள் இருந்தால் பறிமுதல் செய்து கொள்ளுங்கள் மடியிலே கனமில்லாத போது வழியில் பயம் எதற்கு தைரியமாக சொல்கிறேன் எது வேண்டுமானாலும் பண்ணுங்கள் நாங்கள் அதை எதிர் கொள்வோம் என்றார்.

தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இருக்கிறது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமிழகத்தில் பாஜக இருக்கிறது ஆக பாஜக அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறது என்றார்..

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *