டிசம்பர்-20,
மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர விமான சேவை இன்று முதல் தொடங்குகிறது.
முதற்கட்டமாக இரவு 10.45 மணிக்கு மதுரையில் இருந்து சென்னைக்கு விமானம் இயக்கப்பட உள்ளது.
இதன் மூலம் மதுரை விமான நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி உள்ளது.
*