ரஜினியை விட விஜய்க்கு அதிக சொத்து.. கமலுக்கு மூன்றாவது இடம்.

அதிக சொத்து சேர்த்துள்ள தென்னிந்திய நடிகர்கள் பட்டியலை ஜும் தொலைக்காட்சிவெளியிட்டுள்ளது.

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா முதல் இடத்தில் இருக்கிறார்.

அவருக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய்க்குசொத்துகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.

நாகார்ஜுனா ஒரு படத்துக்கு 20 கோடிரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

விளம்பர படங்களில் நடிக்க 2 கோடி ரூபாய் கொடுக்கிறார்கள்.

100 கோடி ரூபாய் சம்பளம் பெறும் நடிகர்கள் மத்தியில் இவருக்கு எப்படி 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்துசேர்ந்தது?

 நாகார்ஜுனாவுக்கு சினிமாவை தாண்டி பலதொழில்கள் மூலம் அதிக வருமானம் வருகிறது.

ஐதராபாத்தில் உள்ள இவரது அன்னபூர்ணா சினிமா ஸ்டுடியோ மூலமாக கோடிகள் கொட்டுகிறது.

பள்ளிகள், கன்வென்ஷன் சென்டர் என பல தொழில்கள்  உள்ளன.

தமிழில் பணக்கார நடிகர் யார் தெரியுமா?

ரஜினி அல்ல..விஜய்.

விஜய்க்கு 445 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளது.

இவருக்கு அடுத்த படியாக ரஜினிகாந்த் உள்ளார்.

அவரது சொத்து மதிப்பு 430 கோடி ரூபாய்.

கமல்ஹாசன் சொத்து மதிப்பு 388 கோடி ரூபாய்.

ரஜினியை விட்டு விட்டு விஜய் வீட்டில் ரெய்டு அடித்தது ஏன் என இனிமேல் யாரும் கேட்க மாட்டார்கள்.00

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *